கண்மணி

Indian Sex Stories Mobile Indian Sex Stories Mobile > Indian Sex Stories in Indian Languages > Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் > கண்மணி Full Version: கண்மணி You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting. Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 Sexy Legs 08-03-2011, 01:02 PM அதிகாலை பொழுது சூரியன் எழலாம வேண்டாமா என் யோசித்துக்கொண்டு இருக்கும் நேரம்... காக்கைகள் கூட்டம் கூட்டமாய் சிறகடித்துக்கொண்டும், அதிகாலை வீதியில் பெண்கள் கோலமிட்டும், இன்னொரு பக்கம் மார்கழி பஜனை கூட்டம் பாடிக்கொண்டும் மிகவும் ரம்மியமாகவும் ரசிக்க கூடிய வேலையாகவும் இருக்கும் இந்த நேரம்.. இதோ என் வீட்டில் என் குழந்தை காலை கண் விழித்து உச்சா போய் அழுது ஊரை கூட்டிக்கொண்டு இருந்தது.. அள்ளி அணைக்க சென்ற என் கைகள் அதை தொட முடியாமல் தவிக்க, உல் அறையில் பக்க வாதத்தில வலது கையும் காலும் அடி வாங்கி எழ முடியாமல் குழறிய வாயில் சாந்த்தா.. சா.. ன்னு என்னுடைய அம்மாவை கூப்பிட முடியாமல் தவிக்கும் என் அப்பா தான எழ முயன்று கட்டிலின் கீழ விழுந்து வேட்டி கலைந்த கோலத்தில் இருக்கும் என் தந்தையை கூட தூக்கி உதவ முடியாமல் இருக்கும் நிலையில், வாரி சுருட்டிய புடைவையில் அந்த அம்மனே என் வீட்டில் ஓடி வருவது போல ஓடி வரும் என் அம்மா, தவித்துக்கொண்டு இருக்கும் என் தந்தையை தூக்க முடியாமல் தூக்கி அமர வைத்து ஓடி சென்று என் குழந்தையை வாரி அனைத்து அதற்க்கு பாலும் கலந்துகொடுத்து சமாதனப்படுத்த முயற்சி கொண்டு இருந்தாள்.. Sexy Legs 08-03-2011, 01:02 PM அந்நிலையை மேலும் காண முடியாமல் என் கண்களில் கண்ணீர் பெருக அப்படியே அந்த ஊருக்கு வெளியே அமைந்து உள்ள அரசினர் மன நல காப்பகத்தில் உள்ள கண்மணியை கண்டேன்.. மன நல மருத்துவமனையின் சீருடையை அணிந்து தலை சொரிந்து வானத்தை விட்டத்தை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கும் என் கண்மணியை ஆறுதலாய் கூட தொட்டு பாக்க முடியாமல் மனம் சிதைந்து நொந்து போய் அமர்ந்தேன்.. ஏன் என்னால் ஏன் குழந்தை கூட தூக்க முடியவில்லை, ஏன் தந்தைக்கு உதவ முடியவில்லை, தாயை கூட அழைக்க முடியவில்லை.. இதோ என் கண்மணி பைத்தியமாய் இருக்கும் என் கண்மணி இவளை கூட தொட முடியவில்லை.. அருகில் இருந்து பார்க்கும் என்னால் ஆறுதல் கூட சொல்ல முடியவில்லை.. நொந்து போய் அமர்ந்த என் நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கி செல்லாத்தான் செய்தது.. .. Sexy Legs 08-03-2011, 01:03 PM இளமையின் பிடியில் சிக்கி, வாழ்க்கையை இன்ச்சு இன்ச்சாக அனுபவித்துக்கொண்டு இருந்த நேரம் அது.. கல்லூரி முடிந்து என் அப்பா அம்மாவை நான்கு வருடங்களுக்கு பிறகு சந்திக்க வந்து இருக்கிறேன்..( www.indiansexstories1.com ) ஊர், இடம், வீடு எல்லாம் கொஞ்ச மாறித்தான் இருந்தது.. தாயுக்கும் தந்தைக்கும் கொஞ்சம் வயது கூடித்தான் இருந்தது... ஆமாம் மொத்தம் நான்கு வருடத்திற்கு பிறகு என் பெற்றோரை சந்திக்கிறேன்.. பள்ளி முடித்து சென்னையிலே எஞ்சினியரிங் சீட் கிடைத்தாலும், ராஜஸ்தானில் உள்ள ஒரு தலை சிறந்த கல்லூரியில் சீட்டு கிடைத்ததால் என்னை அங்கேயே சேத்து படிக்க வைத்தனர் என் பெற்றோர்.. நல்ல மதிப்பெண்கள், கேம்பசிலியே பல நல்ல கம்பனிகளில் இருந்து வேலைகள் குவிந்தாலும் நான்கு வருட சொந்த ஊரு பிரிவு என்னை அந்த வாய்ப்புகளெல்லாம் உதறி தள்ளி ஊருக்கு வர சொல்லியது.. இதோ வந்த என்னை அன்போடு அனைத்து ஆதரவாய் தலை கொதி விட்டு, தன்னுடைய நான்கு வருட பிரிவை நான்கே நிமிஷத்தில் முழுமையடைய செய்யும் என் தாயர் சாந்தா.. சாந்தமான முகம் அன்பான அம்மா அழகு தெய்வம்.. அவள கண்களில் ஆனந்த கண்ணீருடன் தழுவிக்கொண்டு இருந்த அதே நேரம் என் தோளில் கொஞ்சம் முரட்டுத்தனமான கைகள் பதிய... அப்பொழுதே உணர்ந்தேன் அது காவல் துறையில் பனி புரியும் என் அன்பு தந்தை... தான் கெடுபிடியால் பல ஊர்களுக்கு மாற்றல் ஆகி இப்பொழுது ஒரு ஏழு வருடமாக சென்னையிலே பணி புரியும் இவர்.. தன்மானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு, நேர்மைக்கு பெயர் போனவர் அதனாலே இத்தனை ஆண்டுகள் டிரன்சபரில் அலைந்து ஒரு வழியாக ஒரு இடத்தில் அமர்ந்தார்.. எனக்கு தெரிந்த வரை ஒரு 18 வருடங்களுக்கு முன்பு மதுரைக்கு பக்கத்தில் ஒரு மூன்று வருடம் பணி புரிந்தவர் அதன் பிறகு ஒரு இடத்திலும் ஒரு வருடத்திருக்கு மேல் தாக்கு பிடிக்காதவர் Sexy Legs 08-03-2011, 01:04 PM என நலனை விசாரித்து அடுத்து நான் என்ன செய்ய போகிறேன் என ஆவலுடன் கேட்டார்.. இல்ல பா.. எனக்கு கைல ஒரு எட்டு ஆபர் இருக்கு.. இருந்தாலும் நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து, ஒரு ஆறு மாசத்துக்கப்பரம் வேலைக்கு முயற்சி பண்ணலாமுன்னு இருக்கேன்.. பிளீஸ் பா.. உங்களுக்கு இதுல எதுவும் ஆட்சேபனை இல்லையே.. எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல டா.. ஒத்த பிள்ளை நீ சந்தோசமா இருந்தா எனக்கு அதுவே போதும்.. போ.. போய் குளிச்சிட்டு சாப்பிடு.. நான் கடைக்கு போய் உனக்கு பிடிச்ச மீன் வாங்கிட்டு வரேன் மதியம் எல்லாம் ஒண்ணா சாப்பிடுவோம்.. சரியா நான் வருவதை அறிந்து என்னுடைய அறையை சுத்த படுத்தி வைத்திருந்தால் என் அம்மா.. அங்கு சென்று ஒரு குட்டி தூக்கம் போட்டு அன்றைய நாளை துவக்கினேன்.. Sexy Legs 08-03-2011, 01:04 PM வெயில்ன்னா என்ன.. மழைன்னா என்ன ங்கற அளவுக்கு வீட்டிலே அடைந்து கிடந்தேன்.. அம்மாவின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் என்னை மீண்டும் குழந்தையாக்கியது.. வாழ்க்கை மிக சுகமாக சென்று கொண்டு இருந்தது.. கொஞ்ச நாள் கழித்து வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.. வேலைகள் கிடைத்தாலும் மனதுக்கு பிடித்த மாதிரி அமையவே இல்ல.. என் தாயம் தந்தையும் உனக்கு என்ன தோணுகிறதோ அதை செய் என் முழு சுதந்திரம் அளித்தார்கள்.. கொஞ்சம் பழைய புதுபித்து அவர்களுடன் உல்லாசமாக பொழுது கழித்தேன்.. ஈசிஆர், பப், சினிமா, பீச் எனும் இளைஞனின் வாழ்க்கையை சீராக சென்று கொண்டு இருக்கும் வேளையில் எனக்கு பிடித்த கம்பனில இருந்து நான் எதிர்பாத்த மாதிரியே ஒரு வேலைக்கு இன்டர்வியு கால் வந்து இருந்தது.. ஆனால் சென்னையில் இருந்து அல்ல பெங்களூரிலிருந்து.. எதுக்கும் தடை போடாத என் பெற்றோர் இதற்கும் அனுமதியளித்தனர்.. Sexy Legs 08-03-2011, 01:04 PM மகிழ்ச்சியாக கிளம்பி தயாராக இருந்தபோது என்னுடன் படித்து பெங்களூரில் பணி புரியும் அனைத்து நண்பர்களும் என்னை வரவேற்க உற்சாகமாக இருந்த வேளையில் என் தந்தை அவரின் தம்பி (சித்தப்பா) வீட்டில் தங்கி இருக்குமாறு ஒரு சின்ன அன்பு கட்டளை இட்டார்.. பிள்ளை இல்லாத சித்தியும் சித்தப்பாவும் என்னை மிகவும் எதிர்பாத்தனர்.. எனக்கும் அவர்களை மிகவும் பிடிக்கும்.. எனவே நண்பர்களுக்கு சாரி சொல்லி அவர்களின் வீட்டில் தங்க சம்மதித்தேன்.. சித்தப்பா டெல்லியில் பணி புரிகிறார்.. சித்தி மட்டும் பெங்களூரில் மடிவாலாவில் தங்கி இருக்கிறார்.. பேருந்து பெங்களூரை நோக்கி விரைந்தி கொண்டு இருந்தது.. அந்த சில்லென்ன வீசும் காற்று விடியற்காலை குளிர் என்னை ஒசூரிலே தூங்க வைத்து விட்டது.. Sexy Legs 08-03-2011, 01:04 PM நடத்துனரின் குரல் என்னை எழுப்பி மடிவாலாவில் இறங்கி அருகில் இருந்த ஐயப்பன் கோவிலில் ஒரு சின்ன கும்மிடு போட்டு சிட்டி வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன்.. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னால் வந்தது.. அதன் பிறகு இப்பொழுதுதான் வருகிறேன்.. நிறைய மாற்றங்கள்.. புது புது வீடுகள்.. அத்தனையும் கடந்து சித்தி வீட்டை அடைந்து கேட்டை திறந்த பொது உள்ளிருந்த ஓடி வந்த அந்த நாய் என்னை பாத்து குறைக்க ஆரம்பித்தது.. மாடியில் இருந்து ஒரு ஜன்னல் திறந்தது.. அங்கிருந்து என் சித்தி ஹரி.. நீயா..வா.. வா என்று அன்புடன் அழைத்தால்.. அது ஒன்னும் செய்யாது நீ வா.. அவள் குடுத்த தைரியத்தில் கேட்டை திறந்து சற்று முன்னேறினேன்.. அவ்வளவுதான் சீறி பாயும் காலை போல் என்னை நோக்கி குறைத்துக்கொண்டே இருந்தது.. ஓடி வரவும் செய்தது.. அந்த குளிரிலும் என் உடல் வியர்க்க ஆரம்பித்தது.. Sexy Legs 08-03-2011, 01:05 PM வீட்டை சுற்றி ஓடி ஓடி பதுங்க இடம் தேடினேன்.. அதுவும் என்னை விடாமல் துரத்தியது.. சித்தி.. சித்தி.. சித்தி என்று கத்திக்கொண்டே இருந்தேன்.. நாயும் என்னை விட்ட பாடில்லை.. மூச்சு வாங்க ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில்.. ஏ.. டிங்க்கு.. சும்மா இரு.. அவர ஒன்னும் பண்ணாத.. கம் இயர்.. ன்னு ஒரு கண்டிப்பான அதே நேரத்தில் மிகவும் இனிப்பான ஒரு குரல்.. அவ்வளவுதான் அத்தனை ஆக்ரோஷமாக துரத்திய அந்த நாய். எஜமானின் கட்டளைக்கு கட்டுப்பட்டது போல் வாலை ஆட்டி ஆட்டி அவளிடம் போய் தஞ்சம் அடைந்தது.. அப்பாடா.. ன்னு பேரு மூச்சு விட்டு தலை வாசலி நோக்கி நடக்க ஆரம்பித்த என்னை மிகவும் நக்கலாக பாத்து சிரிக்க ஆரம்பித்தால் அந்த அழகு பேய்.. யார் நீ.. ? Sexy Legs 08-03-2011, 01:05 PM ம்ம்ம்.. சாரிங்க.. நான் கண்மணி.. இந்த வீட்டுல அம்மாவுக்கு துணையாக இருக்கேன்.. நீங்கதான் அம்மா சொன்ன ஹரியா.. வாங்க வாங்க.. ன்னு சொல்லி எனக்கு முன் நடந்து சென்றால்.. உள்ளே சென்ற நான் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து சித்திக்காக காத்திருந்தேன்.. என்னை முந்தி உள்ள வந்த அந்த கண்மணி வேக வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டு இருந்தாள்.. அவளின் பின்னழகு என்னை மிகவும் படுத்தியது.. கண்ணை எங்கிருந்து எடுக்க முடியாமல் அவளின் அடுத்த தரிசனத்திற்காக காத்திருந்த வேளையில்.. மாடியில் இருந் இறங்கி வந்துகொண்டு இருந்தாள் என் சித்தி.. Sexy Legs 08-03-2011, 01:05 PM வாடா ஹரி.. எப்படி இருக்க.. நல்ல இருக்கேன் சித்தி.. நீங்க எப்படி இருக்கீங்க.. எதோ இருக்கேண்டா... இந்த முட்டி வலிதான் முடியல.. சரி அத விடு.. நீ எப்படி இருக்க.. நாலு வருஷம் ஆச்சே உன்னைய பாத்து.. நான் நல்லா இருக்கேன் சித்தி.. இப்பதான் எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வேலை கிடைக்கிற மாதிரி இருக்கு.. சரி டா.,. இது என்ன கன்பார்மா.. ? எல்லா ரவுண்டும் முடிஞ்சிருச்சு.. இப்ப வெறும் எச்ஆர் மட்டும்தான் பெண்டிங்.. அதுவும் கண்டிப்பா கிளியர் ஆகிடும்.. உடனே ஜாய்ன் பண்ண வேண்டியதுதான்.. Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 Indian Sex Stories Mobile > Indian Sex Stories in Indian Languages > Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் > கண்மணி Powered By Indian Sex Stories, © 2005-2013 Mobile Sex Stories